சக நடிகைகள் தெறித்தோடிய வேடத்தில் சித்திர நடிகை..!! எதற்காக தெரியுமா..?


தமிழில் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில், ஒரு புதிய படத்தின் பெயரில் இரட்டை அர்த்தம் இருப்பதாக கூறி, ‘ஆர்’ நடிகை, ‘என்’ நடிகை, நடித்துக் கொண்டே பாடும் நடிகை, குளிர்ச்சியான நடிகை ஆகிய 4 பேரும் நடிக்க மறுத்து விட்டார்கள்.

அந்த நான்கு பேரும் நடிக்க மறுத்த படத்தில், ‘சித்திர’ நடிகை துணிச்சலாக நடிக்க சம்மதித்தார். அவருடன் மும்பை நடிகை ஒருவரும் துணிவுடன் நடித்து வருகிறார்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி