எப்பொழுதும் அந்த இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்..!! விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலடி..!!


இந்த வருட பொங்கலுக்கு நிறைய புதிய படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. ரசிகர்களும் எந்த படம் எப்போது பார்ப்பது என்று தெரியாமல் குழம்பி போனர்.

தற்போது பொங்கல் ஸ்பெஷலாக ஒளிபரப்பான படங்களில் எந்த படம் தொலைக்காட்சி டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. ரஜினியின் கபாலி, விஜய்யின் மெர்சல் என ஒளிபரப்பப்பட்டது.

இதில் டிஆர்பியில் ரஜினியின் கபாலி படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு வாரத்திற்கான டிஆர்பி என்றாலும், மெர்சல், கபாலி ஒளிப்பரப்பிய சமயத்தில் மெர்சலை விட கபாலி படத்திற்கு டிஆர்பி அதிகம் என கூறப்படுகின்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி