ரஜனி தக்க வைத்திருந்த இடத்தை நொடியில் பறித்த தளபதி..!! அதிர்ச்சியில் திரையுலகம்…!!


தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூல் வரும் வரை வந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த 10 படங்களில் விஜய்யின் வசூலை சேர்த்து பார்த்தால் வேறு லெவலில் உள்ளது, மேலும், ரஜினி படங்கள் குறைவாக நடிப்பதால் கடந்த சில வருடங்களில் அவரையே விஜய் முந்தியுள்ளார். இதோ முழு விவரம்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மெர்சல்- ரூ 254 கோடி
பைரவா- ரூ 111 கோடி
தெறி- ரூ 143 கோடி
புலி- ரூ 90 கோடி
கத்தி- ரூ 124 கோடி
ஜில்லா- ரூ 70 கோடி
தலைவா- ரூ 70 கோடி
துப்பாக்கி- 120 கோடி


இப்படி விஜய்யின் கடைசி 8 படங்களின் வசூலை பார்த்தாலே (வெற்றி, தோல்வி தாண்டி) ரூ 980 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளது. வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களை சேர்த்தால் கண்டிப்பாக ரூ 1000 கோடி வசூல் வரும்.

இதை வைத்து பார்க்கையில் கடந்த ஒரு சில வருடங்களில் மட்டும் விஜய்யின் மொத்த பிஸினஸ் ரூ 1000 கோடியை தாண்டியுள்ளது.

பெரும்பாலும் இதை ரஜினி 4 அல்லது 5 படங்களில் ஈடுக்கட்டி விடுவார் என்றாலும், ரஜினியின் அரசியல் பயணத்தை தொடர்ந்து விஜய் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வார் என்று தெளிவாக தெரிகின்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!