5 ஸ்டார் ஓட்டல் ரூம் என்றால் எனக்கு ஓகேதான்..!! நடிகையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


மங்களகரமான பெயரை கொண்ட அந்த மேனன் நடிகை ஒரு படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அவருக்கும், உடன் வந்த அவருடைய அம்மா, பாட்டிக்கும் ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கியிருந்தார்.

தயாரிப்பாளர் “மூன்று நட்சத்திர ஓட்டலில் நான் தங்க மாட்டேன். ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்குங்கள்.

அதோடு என் உதவியாளர்கள் 3 பேருக்கும் அதே ஓட்டலில் தனித்தனி அறைகள் வேண்டும்” என்று வற்புறுத்தினாராம், மேனன் நடிகை.

வேறு வழியில்லாமல் தயாரிப்பாளரும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடிகையின் பெயரில் 4 அறைகளுக்கு ஏற்பாடு செய்தாராம்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!