விக்ரம் ரிலீசுக்கு முன்பே அஜித் பட இயக்குனரை லாக் செய்த ஆண்டவர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூட்டணி - Cinefield | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News
விக்ரம் ரிலீசுக்கு முன்பே அஜித் பட இயக்குனரை லாக் செய்த ஆண்டவர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூட்டணி
வினோத் தற்போது அஜித்தை வைத்து ஏ கே 61 திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு அவர் கமலுடன் கைகோர்க்க இருக்கிறார். அந்த வகையில் கமல் மற்றும் வினோத் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!