நாட்டாமை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. 
இப்படத்தில் விஜயகுமார், குஷ்பூ, மீனா, பொன்னம்பலம், மனோரமா, கவுண்டமணி, செந்தில் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

முதன் முதலில் நடிக்கவிருந்த நபர்

இந்நிலையில், இப்படத்தில் சரத்குமாரின் தந்தையாக விஜயகுமார் நடித்திருந்த கதாபாத்திரத்தில், முதன் முதலில் நடிக்கவிருந்தது இயக்குனர் பாரதிராஜா தானாம்.

அப்போது சில காரணங்களால் பாரதிராஜா இந்த படத்தில் நடிக்கமுடியாமல் போனதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதே போல், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபனும் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!