இதுவரை தேசிய விருதை வென்றுள்ளது 5 தமிழ் நடிகர்கள் மட்டும் தானா ! யார் யார் தெரியுமா?

தேசிய விருது
இந்திய திரையுலகில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசிய விருது.
வருடதோறும் இந்தியளவில் வெளியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதை வழங்கி வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் 68-வது தேசிய விருதை வெல்லுபவர்களின் பட்டியலை அறிவித்து இருந்தனர். அதில் தமிழ் திரைப்படங்களுக்கு மொத்தம் 10 விருதுகள் அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகர்கள்

இந்நிலையில் இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றவர்கள் 5 தமிழ் நடிகர்கள் மட்டும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், விக்ரம், தனுஷ், சூர்யா என இவர்கள் மட்டும் தான் இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கைப்பற்றியுள்ளனர்.    
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!