இளம் வயதில் பிரபல நடிகைக்கு கிடைத்த விருது..!! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!


பிரபல தனியார் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

பிறகு இவர் வெளியான மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலே அனைவரிடமும் நல்ல பாராடுகளை பெற்று வந்தார்.

இந்நிலையில் இவருக்கு தற்போது பிரபல வணிக நிறுவனமான போத்தீஸ் நிறுவனம் இளம் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.

இந்த செய்தியை பிரியா மிகுந்த மகிழ்ச்சியுடன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரியாவிற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!