
கமல்ஹாசன் சிறிய இடைவேளைக்கு பிறகு நடித்தாலும் நல்ல தரமான கதையாக தேர்வு செய்து நடித்துள்ளார்.
அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் படத்தை தயாரிக்க படமும் நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது, அந்த மகிழ்ச்சியில் அவர்கள் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனருக்கு கார் எல்லாம் பரிசு அளித்தார்கள்.
மொத்த வசூல்
4 வாரத்தை கடந்து அதாவது 25 நாட்களை கடந்து படம் வெற்றிகரமாக இப்போது பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ. 400 கோடியை தாண்டி வசூலித்து வரும் விக்ரம் திரைப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 415 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
- இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!