தெலுங்கானா முதல்-மந்திரியை சந்தித்த விஜய்.. வைரலாகும் புகைப்படம் by priya | @ | May 19, 2022 7:20 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு இடையே தெலுங்கானா முதல்-மந்திரியை விஜய் நேரில் சந்தித்துள்ளார்.பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 6ம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கியது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசை அமைக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவை, நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்தார். ஐதராபாத்தில் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…