அட நம்ம நயன்தாரா அவங்க மாமியாருக்காக என்ன செய்தாங்கனு தெரியுமா..? போட்டோ உள்ளே..!!


லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்ற நயன்தாரா டைரக்டர்விக்னேஷ் சிவனை காதலித்து வருவது ஊருக்கே தெரியும்

இருவரும் ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஒன்றாகச் சேர்ந்து வெளிநாடுகளில் சுற்றும் புகைப்படம் படு வைரலாகும்..

இருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் தோன்றிய நிலையில், சில மாதங்களுக்கு முன் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளை இருவரும் அமெரிக்காவில் கொண்டாடினர்.


இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக கிசுகிசுக்க படுகிறது

திருமணத்திற்கு பிறகு சென்னையில் அவர்கள் வாங்கியுள்ள ஒரு புதிய வீட்டில் இருவரும் குடியேறவுள்ளதாக கூடுமான தகவல் வெளிவருகிறது

தற்போது சென்னை பகுதிகளிலும் இருவரும் இணைந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர் என்று பார்ப்பவர்கள் கூறுகின்றனர்


இதற்கு ஆதாரமாக விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கோவிலுக்குச் சென்று எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று படு ஜோராக வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே இவர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறப்பட்டநிலையில், விக்னேஷ் சிவனுக்காக இந்து மதத்தைப் பின்பற்றும் வகையில் நயன்தாரா நெற்றியில் பொட்டு வைத்து விபூதி பூசிக்கொண்ட இந்த போட்டோ தான் இணையத்திற்கு தற்போது தீணி..

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!