பிகினி உடையுடன் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை..!! வைரலாகிய புகைப்படம் உள்ளே..!!


எம்.எஸ் தோனி தி அண்டோல்டு படம் மூலம் பிரபல மானவர் நடிகை திஷா பதானி.

தற்போது இவர் தமிழில் சுந்தர். சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர் நடிகையாக இருந்தாலும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்து தனது கவர்ச்சி படங்கள்,வீடியோக்கள் என அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில் இவர் தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் நடிகை திஷா பதானி தான் சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டு பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!