
இந்நிலையில் தற்போது துருவ் ஆதித்ய வர்மா படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த பனிதா சாந்துவுடன் டேட்டிங் சென்றிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
அவர்கள் இருவரும் 2022 புத்தாண்டை துபாயில் ஜோடியாக கொண்டாடி இருக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது. துருவ் தான் அந்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டேட்ஸில் பகிர்ந்து இருக்கிறார்.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா. அவர்கள் டேட்டிங் சென்று இருக்கிறார்கள், காதலிக்கிறார்களா? என பரபரப்பாக பேசி வருகின்றனர்.
- இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!