சம்பளத்தை உயர்த்திய ராம் சரண்! அஜித் விஜய்யை விட அதிகமா?

தெலுங்கு நடிகர் ராம் சரண் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் முனைப்பாக கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ராம் சரண் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து அவர் ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி ராம் சரண் ஷங்கர் படத்திக்காக 100 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. அதனால் ராம் சரண் காட்டில் பண மழை பெய்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

 விஜய் ஒரு படத்திற்கு 120 கோடி தற்போது பெறுவதாக சொல்லப்படும் நிலையில் கிட்டதட்ட ராம் சரண் அதை நெருங்கிவிட்டார். அடுத்து விஜய் தெலுங்கு இயக்குனர் உடன் தான் கூட்டணி சேர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!