புதிய சாதனை படைத்த விஜய்யின் பீஸ்ட் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் எதிர்பார்க்குரிய படங்களில் ஒன்று, தளபதி விஜய்யின் பீஸ்ட்.
நெல்சன் திலிப்குமார் இயக்கிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் இப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைகிறார்கள்.

விறுவிறுப்பாக நடந்து வரும் பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்து, அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு முன் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் second லுக் போஸ்டர் டுவிட்டரில் சாதனை படைத்துள்ளது.
ஆம், இதுவரை இந்தியளவில் 300 லைக்ஸ் வாங்கிய முதல் second லுக் போஸ்டர், பீஸ்ட் படத்தின் second லுக் தான் எனும் அடிப்படையில் இப்படம் சாதனை படைத்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!