தொலைக்காட்சி மூலம் தெறிக்கவிட போகும் விவேகம்..!! எப்படி தெரியுமா..?


உலக சினிமாக்களை தனது தொலைக்காட்சி மூலம் ஒளிப்பரப்பும் @Starmovies தல அஜித்தின் நடிப்பில் இந்த வருடம் மாபெறும் ஸ்பை த்ரில்லர் வெற்றி திரைப்படமாக வெளி வந்த விவேகத்தை ஒளிப்பரப்ப உள்ளது.

ஒரு தென்னிந்திய சினிமா திரைப்படம் இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவது இதுவே முதல் முறை இதனை தல ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!