தளபதி விஜய்யின் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள்..! முதல் இடம் பிடிக்க தவறிய மாஸ்டர்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது நாம் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள் குறித்த லிஸ்ட்டை தான் பார்க்கவுள்ளோம்.

* பிகில் – 300+ கோடி

* சர்கார் – 280 கோடி

* மெர்சல் – 260 கோடி

* மாஸ்டர் – 245 கோடி

* தெறி – 175 கோடி

* கத்தி – 130 கோடி

* பைரவா – 120 கோடி

* துப்பாக்கி – 115 கோடி

* புலி – 95 கோடி

* ஜில்லா – 75 கோடி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!