டாப் நடிகரின் படத்தில் நடிக்கப்போகும் சாய் பல்லவி- செம அதிர்ஷ்டம் பா

இந்த லாக் டவுன் காலத்தில் மலையாள சினிமாவில் வெளியான நிறைய படங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டது. அப்படங்களை பற்றியும் டுவிட்டரில் ரசிகர்கள் அதிகம் பேசி வந்தார்கள்.

அப்படி இந்த வருடம் வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். இருவரையும் சுற்றியே இப்படத்தின் கதை நகரும்.

இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்க முன்னணி கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக சில உண்மை தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!