தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்

இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களால் ஒரு விஷயம் கவனிக்கப்படவே இல்லை, காரணம் கொரோனா.

வருடத்திற்கு ஒரு 4,5 முன்னணி நடிகர்களின் படங்கள் வந்துவிடும், அவர்களது படங்கள் எவ்வளவு வசூலித்தது என்பதை பார்ப்பதே சில ரசிகர்களின் வேலை.

ஆனால் இந்த வருடம் அதற்கான பேச்சுக்கே இடவில்லை.

எனினும் இதுவரை வந்த படங்களில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் 10 படங்களின் விவரம் இதோ,

பாகுபலி 2
பிகில்
விஸ்வாசம்
2.0
சர்கார்
மெர்சல்
பேட்ட
எந்திரன்
தர்பார்
ஐ, வேதாளம், கபாலி, தெறி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!