இப்படி ரசிகர் கிடைத்ததற்கு அஜித் வெட்கப்பட வேண்டும், பிரபல நடிகை கோபம்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அஜித் பற்றி யார் என்ன சொன்னாலும் அவருடைய ரசிகர்கள் விட்டு விளாசி விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவரு நடிகை குஷ்புவிடம் கூத்தாடிகள் என்று சொல்லி தாக்கினார்.

உடனே குஷ்பு அவர் அஜித் ரசிகர் என்பதை தெரிந்துக்கொண்டு ‘உங்களை போல் ரசிகர் கிடைத்ததற்கு அஜித் வெட்கப்பட வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார்’.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!