சீரியலுக்காக விஜய் பட வாய்ப்பை தவறவிட்ட விஜய் டிவி பிரபலம், அவரே கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமான நடிகர் என்றால் அது விஜய்யாக தான் இருக்கும்.

இவருடன் இணைந்து நடிப்பதே திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகளுக்கு கனவு.

மேலும் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நடிகை காவ்யா.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் “எனக்கு பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் எனக்கு இங்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வேண்டியது இருந்ததால் நான் அந்த ஷூட்டிற்கு செல்ல வில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!