சூப்பர் ஸ்டார் பட்டம் ஒன்னும் சும்மா தூக்கி கொடுக்கல, பிரபல இயக்குனர் கூறிய கருத்து

தமிழ் திரையுலகின் மிக பெரிய துண் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான்.

இவர் தற்போது சிவா அவர்களின் இயக்கத்தில் தந்து 168வது படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான திரு மனோபாலா அவர்கள் அண்மையில் தான் அளித்த பேட்டியில் “சூப்பர் ஸ்டார் பட்டம் ஒன்னும் சும்மா தூக்கி கொடுக்கல. ரஜினி சார் மிகவும் எளிமையானவர் மற்றும் மரியாதை தெரிந்த நடிகர் மிகுந்த ஆளுமை திறமையை கொண்டவர் அதனால் தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுக்க பட்டுள்ளது என்று வெளிப்டையாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!