விஜய் சேதுபதியிடம் சர்ச்சை கேள்வி கேட்ட சதீஸ், என்ன கேள்வி தெரியுமா

தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் அண்மையில் பிரபல விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

அப்போது மேடையில் இருந்து விஜய் சேதுபதி அவரக்ளிடம் காமெடி நடிகர் சதீஸ் அவர்கள் “நீங்க நிறைய பேருக்கு முத்தும் கொடுக்குறீங்க உங்களுக்கு யார்ச்சு முத்தம் கொடுக்கணுனா யார் சொல்லுவீங்க” என்று சர்ச்சைக்குரிய கேள்வியை விளையாட்டு தனமாக கேட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!