ஜெயம் ரவி கேரக்டரை மாற்ற வேண்டும்.. பொன்னியின் செல்வனில் மணிரத்னம் அதிரடி

நடிகர் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். மிக அதிக பட்ஜெட்டில் இந்த படம் மிக பிரம்மாணடமாக நடந்து வருகிறது.

ஜெயம் ரவி பொதுவாகவே அடக்கமாணவர். யாரிடம் பேசினாலும் பணிவாக பேசுபவர். ஆனால் படத்தில் அவருக்கு ராஜா வேடம் என்பதால் முழு கேரக்டரையும் அப்படியே மாற்ற வேண்டும் என கூறிவிட்டாராம் மணிரத்னம்.

யாரை பற்றியும் கவலைப்படாமல் ராஜ கலையுடன் நிமிர்ந்து நடந்து வர வேண்டும் என ஜெயம் ரவிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!