1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்த படங்கள்! யார் அதிகம் தெரியுமா

தமிழ் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாகி பெரியளவில் கலக்கி வருகின்றன. வசூலிலும் இப்படங்கள் செய்யும் சாதனை தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இதில் ரஜினிகாந்த், விஜய் இருவரின் படங்கள் தான் பெரும் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகள் செய்து வருகின்றன.

அவ்வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடான சிங்கப்பூரில் நிறைய தமிழ் படங்கள் 1 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளன.

இதில் ரஜினியின் 6 படங்கள் 1 மில்லியன் டாலர் சாதனை செய்துள்ளன. தற்போது என்னென்ன படங்கள் இடம் பெற்றுள்ளது என பார்க்கலாம்.

சிவாஜி
எந்திரன்

தெறி
கபாலி
மெர்சல்
சர்கார்
2.0
பேட்ட
பிகில்
தர்பார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!