தளபதி ரசிகனாக எனக்கு இது மிகவும் பெருமையாக இருக்கிறது- பிரபல நடிகர் போட்ட புகைப்படம்

இளைய தளபதி விஜய்க்கு பிரபலங்களின் நிறைய ரசிகர்கள் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் பிக்பாஸ் முதல் சீசன் பிரபலம் நடிகர் ஹரிஷ் கல்யாண். அந்நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் வட்டாரம் அதிகமாக படங்களிலும் நிறைய கமிட்டாகி நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் இவரை ஒரு ரசிகர் பரிசுடன் நேரில் சந்தித்துள்ளார். அவர் விஜய்யுடன், ஹரிஷ் கல்யாண் இருக்கும் புகைப்படத்தை கொடுத்துள்ளார்.

அதை ஹரிஷ் டுவிட்டரில் பதிவு செய்து, தளபதி ரசிகனாக நான் அவரது பக்கத்தில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என பதிவு செய்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!