தளபதி ரசிகர்கள் விஜய் விசுவாசமானவர்கள்! ஓ போடு – புகழ்ந்து பேசிய முக்கிய பிரபலம் – சூப்பரான பதிவு

தளபதி என ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுபவர் விஜய். அவருக்கு மாஸான ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அவரின் படங்களை ரசிகர்கள் மிகவும் கொண்டாடுகிறார்கள்.

சமூக வலைதளம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு அவ்வப்போது ஏதாவது ட்ரெண்டிங்கில் இடம் பெறச் செய்து விடுகிறார்கள். அண்மையில் வந்த பிகில் படத்தை தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் எழுதிவரும் ரேகா என்பவர் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு நேர்மறையானவர்கள், நடைமுறையானவர்கள் விசுவாசமானவர்கள். இதை குறைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு பெரிய ஓ போடும். தயவு செய்து மாறி விடாதீர்கள் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!