வளைந்து நெளிந்து நடனமாடிய நடிகை ஸ்ரேயா சரண்! – வைரலாகும் வீடியோ

நடிகை ஸ்ரேயா சரண் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பல ஹாட்டான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பார்சிலோனாவில் இருந்து வீட்டின் முற்றத்தில் இருந்து வளைந்து நெளிந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை 1.46 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.