முகெனை அடுத்து தர்ஷனை டார்கெட் செய்யும் வனிதா.! தர்ஷனுக்கு குறும்படம் ரெடி?

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட்டு எண்ட்ரீயாக நடிகை கஸ்தூரி நுழைந்தார். அவரால் தான் நிகழ்ச்சியில் சண்டை வெடிக்கும் என்று பார்த்தால் அவர் தற்போது டம்மியாக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக வனிதா இப்போது எல்லா வேலையையும் செய்ய ஆரம்பித்துள்ளார். இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் வனிதா, தர்ஷனை பார்த்து கோபமாக பேசி குறும்படம் போட்டுக் காட்டுவேன் என்கிறார்.

உடனே கோபப்பட்ட லாஸ்லியா அவரும் வனிதா எதிர்க்கிறார். அப்படி என்ன காதல் கிசுகிசு என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.