காற்று வெளியிடை பட நடிகையா இது – எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்!

பாலிவுட் நடிகை அதிதி ராவ் காற்று வெளியிட மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.

அதில் அவர் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.மேலும் இவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

View this post on Instagram

Trying to strike a balance in being cozy and posey

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on

இந்நிலையில் இவர் பிகினி உடையில் போட்டோஷுட் நடத்தி போஸ் கொடுத்துள்ளார். இப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.