பிக் பாஸ் எல்லாம் நாடகமா? வெளியான புகைப்படத்தால் சர்ச்சை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக சாண்டி மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் பிறந்த நாள் சென்றது.

நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பிக் பாஸ் குடும்பத்தினர் சாண்டியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

https://www.instagram.com/p/BzgVRvbhF39/?utm_source=ig_embed

இந்நிலையில் அவரின் மனைவியின் தங்கை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் போட்டோ எடுக்கப்பட்ட இடம் சென்னை EVP சிட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.