விஜய் தேவர் கொண்ட காதலிக்கும் பெண் இவரா? வைரலாகும் புகைப்படம் உள்ளே

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரெட் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

30 வயது ஆன நிலையில் இன்னமும் திருமணம் ஆகாத இவருடன் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன.

ஆனால் இப்போது நடிகை அல்லாமல் பிரேசிலை சேர்ந்த இசப்பெல்லே என்ற பெண்ணுடன் விஜய் தேவரகொண்டா காதல் என்ற கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.