உடல் எடையை அதிகரித்து குண்டாக காட்சியளிக்கும் ‘96’ பட ஜானு – புகைப்படம் உள்ளே!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘96’. இந்த படம் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் ஈட்டித் தந்தது.

https://www.instagram.com/p/BwqsjTgDMmv/

இந்த திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்களின் மனதில் பழைய நினைவுகளை கொண்டு வந்திருக்கும். அதனாலேயே இந்தப் படம் அனைவருக்கும் பிடித்து விட்டது. இந்த படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்து இருப்பார்.

பள்ளிப்பருவ ஜானுவாக நடிகை கௌரி நடித்திருப்பார். ‘96’ படத்தின் மூலம் கௌரிக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது.

https://www.instagram.com/p/BwLyQHkDcn6/

இந்நிலையில் கௌரியின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார். ஏனென்றால் உடல் எடை அதிகரித்து ஆளே மாறியுள்ளார். இவருக்கு இன்னும் அழகு கூடிக் கொண்டே இருக்கிறது என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.