ரசிகரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்..!! வெளியாகிய அதிர்ச்சி வீடியோ..!!!


நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி துவங்கும் முனைப்பில் இருக்கிறார். நேற்று அவர் டெல்லி சென்றிருந்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கமல்ஹாசன் வெளியே வருகிறார். அவரை நடிகர் ரமேஷ் அரவிந்த் அழைத்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் அருகில் வந்து கமலின் காலில் விழ முயற்சி செய்கிறார்.

அப்போது கமல் அவரின் கன்னத்தில் அறைவது போல வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#