திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல சீரியல் நடிகை..? காரணம் இவரா..?


தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளிவந்த தொலைக்காட்சி தொடர் ‘பாரிஜாதம் தொடரின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரஸ்னா. கேரளாவைச் சேர்ந்த இவர் சில நாட்களாக எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றவில்லை.

இந்நிலையில், இவருக்கும் பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையில் ரகசியமாக காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு வெளியானது. அதுமட்டுமின்றி அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் நடிகை ரஸ்னா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால், அவரை தனி வீட்டில் அந்த தயாரிப்பாளர் குடிவைத்து பார்த்து வருவதாகவும் மலையாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கிசுகிசுக்கு ரஸ்னா ஏதும் விளக்கம் அளிக்காததால் இது வதந்தியா? இல்லை உண்மையா..? என்று தெரியாமல் உள்ளது. அதே நேரம், நடிகை ரஸ்னா எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்ற பதில் தான் வருகிறது. இந்த தகவல்கள் குறித்து ரஸ்னா விரைவில் தகவல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!