ஆத்தாடி.. பிக்பாஸ் வைஷ்ணவி வைரலாக்கிய புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!!


பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. அவர் சில வாரங்கள் முன்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவரின் கேரக்டர் பற்றியும் சில விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவி வெளியிட்ட ஒரு வீடியோ அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தது.


அது அவர் வளர்க்கும் ஒரு பாம்பின் வீடியோ. அதை கையில் வைத்து அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். சென்னையில் வெள்ளம் வந்தபோது அது என் வீட்டிற்கு வந்துவிட்டது என கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது, பைத்தான் எனப்படும் ஒருவகைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் வைஷ்ணவி.

இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!