நடிகை சீதாவின் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா..? கசிந்த தகவல்..!!


தமிழ்சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு முன்னனி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சீதா. இவர் ஆண்பாவம் மற்றும் ஆயிரம் பூக்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக மாறியவர். நடிகை சீதா மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகிய இருவரும் 1990ல் காதலித்து பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் வாழ்க்கை 2001 வரை மட்டுமே தொடர்ந்தது அதன் பின்பு இவர்கள் இருவருக்கும் எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.


காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் சட்ட ரீதியாக பிரிந்தது சினிமா பிரபலங்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது.

பிரபல நடிகை புவனேஷ்வரி விபச்சார வழக்கில் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட பெயர் பட்டியலில் நடிகை சீதாவின் பெயரும் இருந்தது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பிரச்சனையால் நடிகை சீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் அவர் சீரியலில் நடிக்க தொடங்கினார்.


அந்த சமயத்தில் சீரியல் நடிகர் சதிஷ் என்பவரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இவர் இதுபோன்று வாழ்வதை பலரும் விமர்சித்தால் இருவரும் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்பு ஆறு வருடத்திற்கு பிறகு அவரையிம் விவாகரத்து செய்தார். இந்நிலையில் நடிகை சீதாவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது அப்போது அவர் பார்த்திபனிடம் மீண்டும் சோர்ந்து வாழலாம் என்று கூறியதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!