காமெடி நடிகர் ஈரோடு மகேஷிற்கு இவ்வளவு அழகான மனைவியா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


நாம் தினந்தோறும் செய்திகளின் வாயிலாக சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் பற்றியும் பார்த்து வருகின்றோம். அந்த வகையில் நம் அனைவரும் அறிந்த ஒரு நகைச்சுவை நட்சத்திரம் ஈரோடு மகேஷ பற்றி இப்போது பார்க்கலாம்.

கலக்க போவது யாரு என்கின்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆன இவர் கலக்கல் நகைசுவை நடிகனாக திகழ்ந்தார். தற்போது அதே நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். விஜய் டிவியில் அது ஒளி பரப்ப பட்டு வருகிறது.

படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட இவருக்கு கிடைத்தது.


ஆனால் அவருடைய கெட்ட நேரத்தில் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.இதனால் டிவி சோக்களில் மட்டும் வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவியின் படம் சமீபமாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடபட்டு வருகிறது. இவருக்கு இது போன்ற ஒரு அழகான மனைவி இருப்பது யாருக்கும் தெரியாமல் போச்சே என்று ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட்டுகளை தெரிவித்திருக்கின்றன.

இவர் நடுவராக வரும் நிகழ்ச்சியில் தான் பெரிய நகை சுவை நடிகன் அனுப்பவும் புதிதாக வருபவர்களை திட்டுவது மனதை பாதிக்கும் வகையில் உள்ளதாக இவருடைய மேல் ஒரு குற்றச்சாட்டை இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!