உச்ச கவர்ச்சியில் போட்டி போட்டு நடித்த நடிகை..!! செம்ம கடுப்பாகிய ரசிகர்கள்..!!


சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் வாகை சூடிய நடிகர் அடுத்ததாக மச்சம் இருக்குற படத்தில் நடித்துள்ளாராம். கவர்ச்சியுடன் கூடிய காமெடி கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் வல்லவனுக்கு நடிகை படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

இந்த படத்தின் மூலம் ஆங்கில நடிகை ஒருவரும் தமிழில் அறிமுகமாகிறாராம். இந்த நடிகையும், வல்லவனுக்கு நாயகியும் கவர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்களாம்.

படத்தின் முன்னோட்டத்தை வைத்து அடல்ட் படமாக இருக்குமோ என்று பலரும் கேட்க, படத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும், இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்களாம்.

இரண்டு நாயகிகள் போட்டி போட்டுக் கொண்டு படுகவர்ச்சி காட்டியிருப்பதால், படத்தில் கவர்ச்சியும், நகைச்சுவையும் அதிகம் எதிர்பார்க்கலாம் என்கிறார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.