செல்லக் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் – வைரல் வீடியோவால் ஷாக்..!!


நடிகர் விஜய் படங்களில் பிசியாக நடித்தாலும், தன்னுடைய பிள்ளைகள் மீது அதிகம் அக்கறை கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அவர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார். தற்போது ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!