நடிகை மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா..? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!!


விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அசுரகுரு மற்றும் ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஐங்கரன் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் கிட்னா படங்களில் நடித்துக் கொண்டே கல்லூரிக்கும் சென்று வருகிறார்.

மகிமா அளித்த பேட்டியில் இருந்து, ‘இப்போ எம்.ஏ இங்கிலீஷ் படிச்சுட்டு இருக்கேன். நடிக்கிறதைத் தவிர எனக்கு டான்ஸ் பிடிக்கும். முறைப்படி கிளாசிக்கல் டான்ஸ் பயிற்சி எடுத்திருக்கேன். ஆனா, இதுவரை எனக்கு நல்லா டான்ஸ் பண்றதுக்கான வாய்ப்பு சினிமாவில் கிடைக்கவில்லை. ஒரு படத்துலயாவது ஹை எனர்ஜியுடன் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்னு ரொம்ப ஆசை’ என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!