வாய்ப்புக்காக இப்படியுமா செய்கின்றார் இவர்..? வயிற்றெரிச்சலில் சக நடிகைகள்..!!


வாரிசு நடிகை படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறாராம். இனிமேல் பிரபல கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்று அவர் புதிய கொள்கை முடிவு எடுத்து இருக்கிறாராம்.

பிரபல கதாநாயகர்களின் ஜோடியாகி விட்டால், பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என்று அவர் கணித்து இருக்கிறாராம். இதற்கு வசதியாக எல்லா பெரிய கதாநாயகர்களிடமும், “நான் உங்க ரசிகை” என்று ‘ஐஸ்’ வைக்கிறாராம்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!