நடு இரவில் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு இடையே படுத்துக் கொண்ட மஹத்..!!


நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் 2வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனை போலவே தற்போது இரண்டாவது சீசனும் களைகட்டி வருகிறது. முதன் சீசனில் ஓவியா – ஆரவ் காதல் போலவே இரண்டாவது சீசனிலும் ஒரு ஜோடி கிட்டத்தட்ட காதலில் விழும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மஹத் வீட்டில் விளக்கு அணைக்கப்பட்ட பிறகு பெண்கள் ரூமுக்கு சென்று இரண்டு பெண்களுக்கு நடுவில் படுத்துக்கொண்டார். அதை பார்த்த பாலாஜி உள்ளிட்ட சிலர் அங்கு வந்து அவரிடம் எழுந்து செல்லுமாறு மஹத்திடம் கூறினர். ஆனாலும் மஹத் கேட்டவாறு தெரியவில்லை. அங்கேயே நீண்ட நேரம் படுத்துக்கிடந்தார் மஹத்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!