நடிகை பார்வதியா இப்படியொரு கேவலத்தை செய்தாங்க..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை பார்வதி தமிழில் ‘பூ’ என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் பல படங்களில் நாயகியாக நடித்தார். மேலும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு, நடிகர் மம்முட்டி பெண்கள்பற்றி தரம் தாழ்த்தி வசனம் பேசியதாக கடுமையாக கண்டனம் தெரிவித்து பேட்டி அளித்திருந்தார் பூ பார்வதி. இவர் அடிக்கடி பெண்கள் சுதந்திரம்பற்றியும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அடிக்கடி பேசி வருகிறார்.


நடிப்பு திறமையை வெளிக்காட்டும் வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதாகவும் அவர் பலமுறை பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் பார்வதி, கதாநாயகன்வுடன் அழுத்தமான லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

நடிகை பார்வதி, பிருத்விராஜுக்கு. ஜோடியாக ‘மை ஸ்டோரி’ மலையாள படத்தில் நடித்துள்ளார். பிருத்விராஜ், பார்வதி நடித்திருக்கும் மை ஸ்டோரி படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் இணைய தளத்தில் வெளியானது. அதில் பார்வதிக்கு பிருத்விராஜ் அழுத்தமாக உதட்டில் முத்தம் தரும் லிப் டு லிப் காட்சி இடம் பெற்றிருந்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!