பவர் ஸ்டாராக கலக்கும் பிரபல நடிகரின் மனைவிக்கு இரண்டாவது திருமணம்..!! வைரல் தகவலால் அதிர்ச்சி..!!


சினிமா பிரபலங்கள் பற்றிய சர்ச்சைகள் அடிக்கடி வந்த வண்ணம் தான் இருக்கும். தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டாராக இருப்பவர் பவன் கல்யாண். இவரின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்.

இவர்களுக்கு அகிரா என்ற மகன் இருக்கிறார். பலரும் அகிராவை ஜூனியர் பவர் ஸ்டார் என அழைக்கிறார்களாம். இதனால் வருத்தமான ரேணு என் மகனை தயவு செய்து யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

நானும் என் மகனும் அதை விரும்பவில்லை. என்னுடைய பதிவுகளில் யாரேனும் தொடர்ந்து இது போல செய்து வந்தால் அவை நீக்கப்படும். இல்லையெனில் துண்டிக்கப்படும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!