கடலுக்கடியில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பிரபல நடிகை இலியானா தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தனது ஆஸ்திரேலிய காதலர் Andrew Kneebone-வுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்து விட்டது என்ற பேச்சும் உண்டு. ஆனால், இவை எதற்கு இலியானா பதில் கூறியது கிடையாது.

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சொன்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அடிக்கடி ரொமாண்டிக்கான புகைப்படங்களை எடுத்து இணையத்தில் அப்லோட் செய்வது இவர்களது வாடிக்கை.


சமீபத்தில், கூட அரைநிர்வாணமாக பாத்டப்பில் படுத்துக்கொண்டிருக்கும் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இந்நிலையில் தற்போது Figi தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக்கடியில் நீச்சல் உடையில் ஸ்கூபா டைவிங் செய்த இலியானா ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் 3 லட்சம் லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!